Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:43 in Tamil

மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

Mosaa piniyaavaip petraan; ivan kumaaran rappaayaa; ivan kumaaran eliyaasaa; ivan kumaaran aathsael.

1 Chronicles 9:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
Open Tamil Contemporary Version
மோசா பினியாவின் தகப்பன், அவன் மகன் ரப்பாயா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்.
Tamil Easy Reading Version
மோசாபினியாவின் தந்தை. பினியா ரப்பாயாவின் தந்தை. ரப்பாயா எலியாசாவின் தந்தை. எலியாசா ஆத்சேலின் தந்தை.

1 Chronicles 9:43 in English

King James Version (KJV)
And Moza begat Binea; and Rephaiah his son, Eleasah his son, Azel his son.
World English Bible (WEB)
Moza became the father of Binea, Rephaiah his son, Eleasah his son, and Azel his son.
American Standard Version (ASV)
and Moza begat Binea; and Rephaiah his son, Eleasah his son, Azel his son.
Bible in Basic English (BBE)
And Moza was the father of Binea; and Rephaiah was his son, Eleasah his son, Azel his son.
Darby Translation (DBY)
and Moza begot Binea; and Rephaiah his son, Eleasah his son, Azel his son.
Webster's Bible (WBS)
And Moza begat Binea; and Rephaiah his son, Eleasah his son, Azel his son.
Young's Literal Translation (YLT)
and Moza begat Binea, and Rephaiah [is] his son. Eleasah his son, Azel his son.

Read in context

  1. 41மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
  2. 42ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
  3. 43மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
  4. 44ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான்; இவர்கள் ஆத்சேலின் குமாரர்.
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.