Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:5 in Tamil

சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,

Saelaavin santhathiyil mooththavanaagiya asaayaavum, avan pillaigalum,

1 Chronicles 9:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
Open Tamil Contemporary Version
சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும்.
Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்த சேலாவின் ஜனங்கள்: அசாயா மூத்த மகன். இவனுக்கும் மகன்கள் இருந்தனர்.

1 Chronicles 9:5 in English

King James Version (KJV)
And of the Shilonites; Asaiah the firstborn, and his sons.
World English Bible (WEB)
Of the Shilonites: Asaiah the firstborn and his sons.
American Standard Version (ASV)
And of the Shilonites: Asaiah the first-born, and his sons.
Bible in Basic English (BBE)
And of the Shilonites: Asaiah the oldest, and his sons.
Darby Translation (DBY)
And of the Shilonites: Asaiah the firstborn, and his sons.
Webster's Bible (WBS)
And of the Shilonites; Asaiah the first-born, and his sons.
Young's Literal Translation (YLT)
And of the Shilonite: Asaiah the first-born, and his sons.

Read in context

  1. 3யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
  2. 4யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய்.
  3. 5சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,
  4. 6சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
  5. 7பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப்பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.