Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:6 in Tamil

சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.

Saeraavin santhathiyil yeguvaelum, avan sagothararaagiya arunootruththonnoorubaerumae.

Download verse image

1 Chronicles 9:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
Open Tamil Contemporary Version
சேராவியரைச் சேர்ந்தவர்கள்: யெகுயேலும், யூதாவின் 690 மக்களும்.
Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்த சேராவின் ஜனங்கள், அவர்கள் யெகுவேலும், அவர்களின் உறவினர்களும். அவர்கள் மொத்தம் 690 பேர்.

1 Chronicles 9:6 in English

King James Version (KJV)
And of the sons of Zerah; Jeuel, and their brethren, six hundred and ninety.
World English Bible (WEB)
Of the sons of Zerah: Jeuel and their brothers, six hundred ninety.
American Standard Version (ASV)
And of the sons of Zerah: Jeuel, and their brethren, six hundred and ninety.
Bible in Basic English (BBE)
And of the sons of Zerah: Jeuel, and their brothers, six hundred and ninety.
Darby Translation (DBY)
And of the sons of Zerah: Jeuel; and their brethren, six hundred and ninety.
Webster's Bible (WBS)
And of the sons of Zerah; Jeuel, and their brethren, six hundred and ninety.
Young's Literal Translation (YLT)
And of the sons of Zerah: Jeuel, and their brethren, six hundred and ninety.

Read in context

  1. 4யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய்.
  2. 5சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,
  3. 6சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
  4. 7பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப்பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
  5. 8எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.