1 Corinthians 11:20 in Tamil
நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
Neengal oridaththil koodivarumbothu, avanavan thanthan sontha pojanaththai munthis saappidugiraan; oruvan pasiyaayirukkiraan, oruvan veriyaayirukkiraan.
1 Corinthians 11:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் ஒன்றுகூடி வந்து, சாப்பிடுவது உண்மையில் கர்த்தருடைய திருவிருந்து அல்ல.
- Tamil Easy Reading Version
- நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை உண்மையாகப் புசிப்பதில்லை.
1 Corinthians 11:20 in English
- King James Version (KJV)
- When ye come together therefore into one place, [this] is not to eat the Lord’s supper.
- World English Bible (WEB)
- When therefore you assemble yourselves together, it is not the Lord’s supper that you eat.
- American Standard Version (ASV)
- When therefore ye assemble yourselves together, it is not possible to eat the Lord’s supper:
- Bible in Basic English (BBE)
- But now, when you come together, it is not possible to take the holy meal of the Lord:
- Darby Translation (DBY)
- When ye come therefore together into one place, it is not to eat [the] Lord's supper.
- Webster's Bible (WBS)
- When therefore ye come together in one place, [this] is not to eat the Lord's supper.
- Young's Literal Translation (YLT)
- ye, then, coming together at the same place — it is not to eat the Lord's supper;
Read in context
- 18முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
- 19உங்களில் உத்தமர்கள் இன்னாரென்றுவெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
- 20நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
- 21இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.
- 22புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.