1 Corinthians 11:18 in Tamil
முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
Muthalaavathu, neengal sabaiyilae koodivanthirukkumbothu, ungalil pirivinaigal undendru kaelvippadugiraen; athil silavatrai nambugiraen.
1 Corinthians 11:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
- Open Tamil Contemporary Version
- முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன்.
- Tamil Easy Reading Version
- முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன்.
1 Corinthians 11:18 in English
- King James Version (KJV)
- For first of all, when ye come together in the church, I hear that there be divisions among you; and I partly believe it.
- World English Bible (WEB)
- For first of all, when you come together in the assembly, I hear that divisions exist among you, and I partly believe it.
- American Standard Version (ASV)
- For first of all, when ye come together in the church, I hear that divisions exist among you; and I partly believe it.
- Bible in Basic English (BBE)
- For first of all, it has come to my ears that when you come together in the church, there are divisions among you, and I take the statement to be true in part.
- Darby Translation (DBY)
- For first, when ye come together in assembly, I hear there exist divisions among you, and I partly give credit [to it].
- Webster's Bible (WBS)
- For first of all, when ye come together in the church, I hear that there are divisions among you; and I partly believe it.
- Young's Literal Translation (YLT)
- for first, indeed, ye coming together in an assembly, I hear of divisions being among you, and partly I believe [it],
Read in context
- 16ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்டவழக்கமில்லையென்று அறியக்கடவன்.
- 17உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.
- 18முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
- 19உங்களில் உத்தமர்கள் இன்னாரென்றுவெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
- 20நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.
Cross references
- 1 Corinthians 3:3 1 கொரிந்தியர் 3:3பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்துமனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?
- 1 Corinthians 1:10–12 1 கொரிந்தியர் 1:10–12சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
- 1 Corinthians 5:1 1 கொரிந்தியர் 5:1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
- 1 Corinthians 6:1 1 கொரிந்தியர் 6:1உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
Original words (Greek)
- For · G1063γάρ gár
- all · G4412πρῶτον prōton
- when · G3303μέν mén
- ye · G5216ὑμῶν hymōn
- together · G4905συνέρχομαι synérchomai
- in · G1722ἐν en
- church · G1577ἐκκλησία ekklēsía
- hear · G191ἀκούω akoúō
- be · G5225ὑπάρχω hypárchō
- divisions · G4978σχίσμα schísma
- among · G1722ἐν en
- you · G5213ὑμῖν hymîn
- and · G2532καί kaí
- I · G4100πιστεύω pisteúō
- partly · G3313μέρος méros
- believe · G4100πιστεύω pisteúō
- it · G5100τὶς tìs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.