Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 11:33 in Tamil

ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.

Aagaiyaal, en sagothararae, neengal pojanambannak koodivarumbothu, oruvarukkaaga oruvar kaaththirungal.

Download verse image

1 Corinthians 11:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
Open Tamil Contemporary Version
ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள்.

1 Corinthians 11:33 in English

King James Version (KJV)
Wherefore, my brethren, when ye come together to eat, tarry one for another.
World English Bible (WEB)
Therefore, my brothers, when you come together to eat, wait for one another.
American Standard Version (ASV)
Wherefore, my brethren, when ye come together to eat, wait one for another.
Bible in Basic English (BBE)
So then, my brothers, when you come together to the holy meal of the Lord, let there be waiting for one another.
Darby Translation (DBY)
So that, my brethren, when ye come together to eat, wait for one another.
Webster's Bible (WBS)
Wherefore, my brethren, when ye come together to eat, tarry one for another.
Young's Literal Translation (YLT)
so then, my brethren, coming together to eat, for one another wait ye;

Read in context

  1. 31நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
  2. 32நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
  3. 33ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
  4. 34நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
Read all of 1 Corinthians 11

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.