1 Corinthians 11:34 in Tamil
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
Neengal aakkinaikkaethuvaagak koodi varaathabadikku, oruvanukkup pasiyirunthaal veettilae saappidakkadavan. matrak kaariyangalai naan varumbothu thittambannuvaen.
1 Corinthians 11:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.
- Open Tamil Contemporary Version
- யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.
1 Corinthians 11:34 in English
- King James Version (KJV)
- And if any man hunger, let him eat at home; that ye come not together unto condemnation. And the rest will I set in order when I come.
- World English Bible (WEB)
- But if anyone is hungry, let him eat at home, lest your coming together be for judgment. The rest I will set in order whenever I come.
- American Standard Version (ASV)
- If any man is hungry, let him eat at home; that your coming together be not unto judgment. And the rest will I set in order whensoever I come.
- Bible in Basic English (BBE)
- If any man is in need of food, let him take his meal in his house; so that you may not come together to your damage. And the rest I will put in order when I come.
- Darby Translation (DBY)
- If any one be hungry, let him eat at home, that ye may not come together for judgment. But the other things, whenever I come, I will set in order.
- Webster's Bible (WBS)
- And if any man hungereth, let him eat at home; that ye come not together to condemnation. And the rest will I set in order when I come.
- Young's Literal Translation (YLT)
- and if any one is hungry, at home let him eat, that to judgment ye may not come together; and the rest, whenever I may come, I shall arrange.
Read in context
- 32நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
- 33ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
- 34நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
Cross references
- 1 Corinthians 11:21–22 1 கொரிந்தியர் 11:21–22இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே. புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.
- 1 Corinthians 7:17 1 கொரிந்தியர் 7:17தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.
- 1 Corinthians 4:19 1 கொரிந்தியர் 4:19ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடையபேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
- Titus 1:5 தீத்து 1:5நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
- 1 Corinthians 16:2 1 கொரிந்தியர் 16:2நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
- 1 Corinthians 16:5 1 கொரிந்தியர் 16:5நானும் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- if · G1487εἰ ei
- man · G5100τὶς tìs
- hunger · G3983πεινάω peináō
- eat · G2068ἐσθίω esthíō
- at · G1722ἐν en
- home · G3624οἶκος oîkos
- that · G2443ἵνα hína
- come · G4905συνέρχομαι synérchomai
- not · G3361μή mḗ
- together · G4905συνέρχομαι synérchomai
- unto · G1519εἰς eis
- condemnation · G2917κρίμα kríma
- And · G1161δέ dé
- rest · G3062λοιποί loipoí
- order · G1299διατάσσω diatássō
- when · G5613ὡς hōs
- come · G2064ἔρχομαι érchomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.