1 Corinthians 12:26 in Tamil
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
Aathalaal oru avayavam paadubattaal ellaa avayavangalum koodap paadubadum; oru avayavam magimaippattaal ellaa avayavangalum koodas santhoshappadum.
1 Corinthians 12:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.
- Open Tamil Contemporary Version
- உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
- Tamil Easy Reading Version
- சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.
1 Corinthians 12:26 in English
- King James Version (KJV)
- And whether one member suffer, all the members suffer with it; or one member be honoured, all the members rejoice with it.
- World English Bible (WEB)
- When one member suffers, all the members suffer with it. When one member is honored, all the members rejoice with it.
- American Standard Version (ASV)
- And whether one member suffereth, all the members suffer with it; or [one] member is honored, all the members rejoice with it.
- Bible in Basic English (BBE)
- And if there is pain in one part of the body, all the parts will be feeling it; or if one part is honoured, all the parts will be glad.
- Darby Translation (DBY)
- And if one member suffer, all the members suffer with [it]; and if one member be glorified, all the members rejoice with [it].
- Webster's Bible (WBS)
- And thus if one member suffers all the members suffer with it; or, if one member is honored, all the members rejoice with it.
- Young's Literal Translation (YLT)
- and whether one member doth suffer, suffer with [it] do all the members, or one member is glorified, rejoice with [it] do all the members;
Read in context
- 24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
- 25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
- 26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
- 27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
- 28தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
Cross references
- Romans 12:15 ரோமர் 12:15சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
- Galatians 6:2 கலாத்தியர் 6:2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
- Hebrews 13:3 எபிரெயர் 13:3கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களைநினைத்துக்கொள்ளுங்கள்.
- 1 Peter 3:8 1 பேதுரு 3:8மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
Original words (Greek)
- And · G2532καί kaí
- whether · G1535εἴτε eíte
- one · G1520εἷς heîs
- member · G3196μέλος mélos
- suffer · G3958πάσχω páschō
- all · G3956πᾶς pâs
- members · G3196μέλος mélos
- it · G4841συμπάσχω sympáschō
- or · G1535εἴτε eíte
- one · G1520εἷς heîs
- member · G3196μέλος mélos
- honoured · G1392δοξάζω doxázō
- all · G3956πᾶς pâs
- members · G3196μέλος mélos
- it · G4796συγχαίρω synchaírō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.