Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:24 in Tamil

நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

Nammil ilatchanamullavaigalukku alangarippu vaendiyathillai.

Download verse image

1 Corinthians 12:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை.
Open Tamil Contemporary Version
அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார்,
Tamil Easy Reading Version
சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார்.

1 Corinthians 12:24 in English

King James Version (KJV)
For our comely [parts] have no need: but God hath tempered the body together, having given more abundant honour to that [part] which lacked:
World English Bible (WEB)
while our presentable parts have no such need. But God composed the body together, giving more abundant honor to the inferior part,
American Standard Version (ASV)
whereas our comely [parts] have no need: but God tempered the body together, giving more abundant honor to that [part] which lacked;
Bible in Basic English (BBE)
But those parts of the body which are beautiful have no need of such care: and so the body has been joined together by God in such a way as to give more honour to those parts which had need of it;
Darby Translation (DBY)
but our comely [parts] have not need. But God has tempered the body together, having given more abundant honour to [the part] that lacked;
Webster's Bible (WBS)
For our comely [parts] have no need: but God hath tempered the body together, having given more abundant honor to that [part] which lacked:
Young's Literal Translation (YLT)
and our seemly things have no need; but God did temper the body together, to the lacking part having given more abundant honour,

Read in context

  1. 22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
  2. 23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
  3. 24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
  4. 25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
  5. 26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.