Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:5 in Tamil

ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.

Oozhiyangalilaeyum viththiyaasangal undu, karththar oruvarae.

Download verse image

1 Corinthians 12:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
Open Tamil Contemporary Version
இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம்.
Tamil Easy Reading Version
ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை.

1 Corinthians 12:5 in English

King James Version (KJV)
And there are differences of administrations, but the same Lord.
World English Bible (WEB)
There are various kinds of service, and the same Lord.
American Standard Version (ASV)
And there are diversities of ministrations, and the same Lord.
Bible in Basic English (BBE)
And there are different sorts of servants, but the same Lord.
Darby Translation (DBY)
and there are distinctions of services, and the same Lord;
Webster's Bible (WBS)
And there are differences of administrations, but the same Lord.
Young's Literal Translation (YLT)
and there are diversities of ministrations, and the same Lord;

Read in context

  1. 3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
  2. 4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
  3. 5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
  4. 6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
  5. 7ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.