1 Corinthians 14:10 in Tamil
உலகத்திலே எத்தனையோவிதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
Ulagaththilae eththanaiyovithamaanabaashaigal undaayirukkirathu, avaigalil ondrum arththamillaathathalla.
1 Corinthians 14:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
- Open Tamil Contemporary Version
- நிச்சயமாக உலகத்தில் பலவித மொழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் எதுவும் அர்த்தமற்ற மொழியல்ல.
- Tamil Easy Reading Version
- இவ்வுலகில் பலவகையான பேச்சு மொழிகள் உண்டு என்பதும் அவை பொருள் பொருந்தியவை என்பதும் உண்மை.
1 Corinthians 14:10 in English
- King James Version (KJV)
- There are, it may be, so many kinds of voices in the world, and none of them [is] without signification.
- World English Bible (WEB)
- There are, it may be, so many kinds of languages in the world, and none of them is without meaning.
- American Standard Version (ASV)
- There are, it may be, so many kinds of voices in the world, and no [kind] is without signification.
- Bible in Basic English (BBE)
- There are, it may be, a number of different voices in the world, and no voice is without sense.
- Darby Translation (DBY)
- There are, it may be, so many kinds of voices in the world, and none of undistinguishable sound.
- Webster's Bible (WBS)
- There are, it may be, so many kinds of voices in the world, and none of them [is] without signification.
- Young's Literal Translation (YLT)
- There are, it may be, so many kinds of voices in the world, and none of them is unmeaning,
Read in context
- 8அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
- 9அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால்பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
- 10உலகத்திலே எத்தனையோவிதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
- 11ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
- 12நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.