Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 14:12 in Tamil

நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

Neengalum aavikkuriya varangalai naadugiravarkalaanabadiyaal, sabaikkup pakthiviruththi undaagaththakkathaaga avaigalil thaerumbadi naadungal;

Download verse image

1 Corinthians 14:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;
Open Tamil Contemporary Version
உங்களுக்கும் அப்படியே. நீங்கள் ஆவிக்குரிய வரங்களின்மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் வளர்ச்சியடைய முயலுங்கள்.
Tamil Easy Reading Version
அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

1 Corinthians 14:12 in English

King James Version (KJV)
Even so ye, forasmuch as ye are zealous of spiritual [gifts], seek that ye may excel to the edifying of the church.
World English Bible (WEB)
So also you, since you are zealous for spiritual gifts, seek that you may abound to the building up of the assembly.
American Standard Version (ASV)
So also ye, since ye are zealous of spiritual [gifts], seek that ye may abound unto the edifying of the church.
Bible in Basic English (BBE)
So if you are desiring the things which the Spirit gives, let your minds be turned first to the things which are for the good of the church.
Darby Translation (DBY)
Thus ye also, since ye are desirous of spirits, seek that ye may abound for the edification of the assembly.
Webster's Bible (WBS)
Even so ye, forasmuch as ye are zealous of spiritual [gifts] , seek that ye may excel to the edifying of the church.
Young's Literal Translation (YLT)
so also ye, since ye are earnestly desirous of spiritual gifts, for the building up of the assembly seek that ye may abound;

Read in context

  1. 10உலகத்திலே எத்தனையோவிதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
  2. 11ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
  3. 12நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
  4. 13அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
  5. 14என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
Read all of 1 Corinthians 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.