1 Corinthians 14:35 in Tamil
அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
Avarkal oru kaariyaththaik katrukkollavirumbinaal, veettilae thangal purusharidaththil visaarikkakkadavarkal; sthireegal sabaiyilae paesugirathu ayokkiyamaayirukkumae.
1 Corinthians 14:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே.
- Open Tamil Contemporary Version
- பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும்.
- Tamil Easy Reading Version
- பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.
1 Corinthians 14:35 in English
- King James Version (KJV)
- And if they will learn any thing, let them ask their husbands at home: for it is a shame for women to speak in the church.
- World English Bible (WEB)
- if they desire to learn anything. “Let them ask their own husbands at home, for it is shameful for a wife to be talking in the assembly.”
- American Standard Version (ASV)
- And if they would learn anything, let them ask their own husbands at home: for it is shameful for a woman to speak in the church.
- Bible in Basic English (BBE)
- And if they have a desire for knowledge about anything, let them put questions to their husbands privately: for talking in the church puts shame on a woman.
- Darby Translation (DBY)
- But if they wish to learn anything, let them ask their own husbands at home; for it is a shame for a woman to speak in assembly.
- Webster's Bible (WBS)
- And if they will learn any thing, let them ask their husbands at home; for it is a shame for women to speak in the church.
- Young's Literal Translation (YLT)
- and if they wish to learn anything, at home their own husbands let them question, for it is a shame to women to speak in an assembly.
Read in context
- 33தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
- 34சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
- 35அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
- 36தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?
- 37ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
Cross references
- Ephesians 5:12 எபேசியர் 5:12அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
- 1 Peter 3:7 1 பேதுரு 3:7அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
- Ephesians 5:25–27 எபேசியர் 5:25–27புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
- 1 Corinthians 11:14 1 கொரிந்தியர் 11:14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
- 1 Corinthians 11:6 1 கொரிந்தியர் 11:6ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
- 1 Corinthians 14:34 1 கொரிந்தியர் 14:34சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
Original words (Greek)
- And · G1161δέ dé
- if · G1487εἰ ei
- will · G2309θέλω thélō
- learn · G3129μανθάνω manthánō
- thing · G5100τὶς tìs
- ask · G1905ἐπερωτάω eperōtáō
- their · G2398ἴδιος ídios
- husbands · G435ἀνήρ anḗr
- at · G1722ἐν en
- home · G3624οἶκος oîkos
- for · G1063γάρ gár
- is · G2076ἐστί estí
- shame · G150αἰσχρός aischrós
- women · G1135γυνή gynḗ
- speak · G2980λαλέω laléō
- in · G1722ἐν en
- church · G1577ἐκκλησία ekklēsía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.