1 Corinthians 11:14 in Tamil
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
Purushan mayirai neelamaay valarkkirathu avanukku kanaveenamaayirukkirathendrum,
1 Corinthians 11:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
- Open Tamil Contemporary Version
- ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே?
- Tamil Easy Reading Version
- நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது.
1 Corinthians 11:14 in English
- King James Version (KJV)
- Doth not even nature itself teach you, that, if a man have long hair, it is a shame unto him?
- World English Bible (WEB)
- Doesn’t even nature itself teach you that if a man has long hair, it is a dishonor to him?
- American Standard Version (ASV)
- Doth not even nature itself teach you, that, if a man have long hair, it is a dishonor to him?
- Bible in Basic English (BBE)
- Does it not seem natural to you that if a man has long hair, it is a cause of shame to him?
- Darby Translation (DBY)
- Does not even nature itself teach you, that man, if he have long hair, it is a dishonour to him?
- Webster's Bible (WBS)
- Doth not even nature itself teach you, that if a man hath long hair, it is a shame to him?
- Young's Literal Translation (YLT)
- doth not even nature itself teach you, that if a man indeed have long hair, a dishonour it is to him?
Read in context
- 12ஸ்திரீயானவள் புருஷனிலிருந்துதோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
- 13ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளேநிதானித்துக்கொள்ளுங்கள்.
- 14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
- 15ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
- 16ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்டவழக்கமில்லையென்று அறியக்கடவன்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.