1 Corinthians 15:12 in Tamil
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
Kiristhu mariththorilirunthu ezhunthaarendru pirasangikkappattirukka, mariththorin uyirththezhuthalillaiyendru ungalil silar eppadis sollalaam?
1 Corinthians 15:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
- Open Tamil Contemporary Version
- ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
- Tamil Easy Reading Version
- கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்?
1 Corinthians 15:12 in English
- King James Version (KJV)
- Now if Christ be preached that he rose from the dead, how say some among you that there is no resurrection of the dead?
- World English Bible (WEB)
- Now if Christ is preached, that he has been raised from the dead, how do some among you say that there is no resurrection of the dead?
- American Standard Version (ASV)
- Now if Christ is preached that he hath been raised from the dead, how say some among you that there is no resurrection of the dead?
- Bible in Basic English (BBE)
- Now if the good news says that Christ came back from the dead, how do some of you say that there is no coming back from the dead?
- Darby Translation (DBY)
- Now if Christ is preached that he is raised from among [the] dead, how say some among you that there is not a resurrection of [those that are] dead?
- Webster's Bible (WBS)
- Now if Christ is preached that he rose from the dead, how say some among you that there is no resurrection of the dead?
- Young's Literal Translation (YLT)
- And if Christ is preached, that out of the dead he hath risen, how say certain among you, that there is no rising again of dead persons?
Read in context
- 10ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
- 11ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசவாசித்திருக்கிறீர்கள்.
- 12கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
- 13மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
- 14கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
Cross references
- Acts 26:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?
- Acts 17:32 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:32மரித்தோரின் உயிர்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
- 2 Timothy 2:18 2 தீமோத்தேயு 2:18அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்தெழுதல் நடந்தாயிற்றென்றுசொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
- Acts 23:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:8என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவ தூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
- 1 Corinthians 15:13–19 1 கொரிந்தியர் 15:13–19மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
- 2 Thessalonians 2:17 2 தெசலோனிக்கேயர் 2:17உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
Original words (Greek)
- Now · G1161δέ dé
- if · G1487εἰ ei
- Christ · G5547Χριστός Christós
- preached · G2784κηρύσσω kērýssō
- that · G3754ὅτι hóti
- rose · G1453ἐγείρω egeírō
- from · G1537ἐκ ek
- dead · G3498νεκρός nekrós
- how · G4459πῶς pōs
- say · G3004λέγω légō
- some · G5100τὶς tìs
- among · G1722ἐν en
- you · G5213ὑμῖν hymîn
- that · G3754ὅτι hóti
- is · G2076ἐστί estí
- no · G3756οὐ ou
- resurrection · G386ἀνάστασις anástasis
- dead · G3498νεκρός nekrós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.