Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 17:32 in Tamil

மரித்தோரின் உயிர்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

Mariththorin uyirthezhuthalaikkuriththu avarkal kaettabozhuthu, silar igazhnthaarkal. silar: nee sollugirathai innoruvaelai kaedpom endraarkal.

Download verse image

Acts 17:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
இறந்தோரின் உயிர்த்தெழுதலை அவர்கள் கேட்டபோது, அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்களோ, “இதைக்குறித்து மீண்டும் நீ சொல்வதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர்.

Acts 17:32 in English

King James Version (KJV)
And when they heard of the resurrection of the dead, some mocked: and others said, We will hear thee again of this [matter].
World English Bible (WEB)
Now when they heard of the resurrection of the dead, some mocked; but others said, “We want to hear you again concerning this.”
American Standard Version (ASV)
Now when they heard of the resurrection of the dead, some mocked; but others said, We will hear thee concerning this yet again.
Bible in Basic English (BBE)
Now on hearing about the coming back from death, some of them made sport of it, but others said, Let us go more fully into this another time.
Darby Translation (DBY)
And when they heard [of the] resurrection of the dead, some mocked, and some said, We will hear thee again also concerning this.
Webster's Bible (WBS)
And when they heard of the resurrection of the dead, some mocked: and others said, We will hear thee again concerning this [matter] .
Young's Literal Translation (YLT)
And having heard of a rising again of the dead, some, indeed, were mocking, but others said, 'We will hear thee again concerning this;'

Read in context

  1. 30அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோமனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ளமனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
  2. 31மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்தமனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
  3. 32மரித்தோரின் உயிர்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
  4. 33இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.
  5. 34சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள். அதிகாரம்
Read all of Acts 17

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.