Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:26 in Tamil

பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

Parigarikkappadung kadaisis saththuru maranam.

Download verse image

1 Corinthians 15:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.
Open Tamil Contemporary Version
அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே.
Tamil Easy Reading Version
கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.

1 Corinthians 15:26 in English

King James Version (KJV)
The last enemy [that] shall be destroyed [is] death.
World English Bible (WEB)
The last enemy that will be abolished is death.
American Standard Version (ASV)
The last enemy that shall be abolished is death.
Bible in Basic English (BBE)
The last power to come to an end is death.
Darby Translation (DBY)
[The] last enemy [that] is annulled [is] death.
Webster's Bible (WBS)
The last enemy [that] shall be destroyed [is] death.
Young's Literal Translation (YLT)
the last enemy is done away — death;

Read in context

  1. 24அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
  2. 25எல்லாச் சத்துருக்களையும் தமதுபாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
  3. 26பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
  4. 27சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
  5. 28சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.