Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:55 in Tamil

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

Maranamae! un koor engae? paathaalamae! un jeyam engae?

1 Corinthians 15:55 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
Open Tamil Contemporary Version
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?”
Tamil Easy Reading Version
“மரணமே, உன் வெற்றி எங்கே? பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?”

1 Corinthians 15:55 in English

King James Version (KJV)
O death, where [is] thy sting? O grave, where [is] thy victory?
World English Bible (WEB)
“Death, where is your sting? Hades, where is your victory?”
American Standard Version (ASV)
O death, where is thy victory? O death, where is thy sting?
Bible in Basic English (BBE)
O death, where is your power? O death, where are your pains?
Darby Translation (DBY)
Where, O death, [is] thy sting? where, O death, thy victory?
Webster's Bible (WBS)
O death, where [is] thy sting? O grave, where [is] thy victory?
Young's Literal Translation (YLT)
where, O Death, thy sting? where, O Hades, thy victory?'

Read in context

  1. 53அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
  2. 54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
  3. 55மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
  4. 56மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
  5. 57நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.