Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:3 in Tamil

நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

Naan adainthathum ungalukkup pirathaanamaaga oppuviththathum ennavendraal, kiristhuvaanavar vaethavaakkiyangalinpadi namathu paavangalukkaaga mariththu,

Download verse image

1 Corinthians 15:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
Open Tamil Contemporary Version
நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து.
Tamil Easy Reading Version
நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார்.

1 Corinthians 15:3 in English

King James Version (KJV)
For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures;
World English Bible (WEB)
For I delivered to you first of all that which I also received: that Christ died for our sins according to the Scriptures,
American Standard Version (ASV)
For I delivered unto you first of all that which also I received: that Christ died for our sins according to the scriptures;
Bible in Basic English (BBE)
For I gave to you first of all what was handed down to me, how Christ underwent death for our sins, as it says in the Writings;
Darby Translation (DBY)
For I delivered to you, in the first place, what also I had received, that Christ died for our sins, according to the scriptures;
Webster's Bible (WBS)
For I delivered to you first of all, that which I also received, that Christ died for our sins, according to the scriptures;
Young's Literal Translation (YLT)
for I delivered to you first, what also I did receive, that Christ died for our sins, according to the Writings,

Read in context

  1. 1அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
  2. 2நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
  3. 3நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
  4. 4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
  5. 5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.