Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:46 in Tamil

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

Ezhuthiyirukkirabadi, kiristhu paadubadavum, moondraamnaalil mariththorilirunthezhunthirukkavum vaendiyathaayirunthathu;

Luke 24:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

Luke 24:46 in English

King James Version (KJV)
And said unto them, Thus it is written, and thus it behoved Christ to suffer, and to rise from the dead the third day:
World English Bible (WEB)
He said to them, “Thus it is written, and thus it was necessary for the Christ to suffer and to rise from the dead the third day,
American Standard Version (ASV)
and he said unto them, Thus it is written, that the Christ should suffer, and rise again from the dead the third day;
Bible in Basic English (BBE)
And he said to them, So it is in the Writings that the Christ would undergo death, and come back to life again on the third day;
Darby Translation (DBY)
and said to them, Thus it is written, and thus it behoved the Christ to suffer, and to rise from among the dead the third day;
Webster's Bible (WBS)
And said to them, Thus it is written, and thus it behooved Christ to suffer, and to rise from the dead the third day:
Young's Literal Translation (YLT)
and he said to them — 'Thus it hath been written, and thus it was behoving the Christ to suffer, and to rise out of the dead the third day,

Read in context

  1. 44அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
  2. 45அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
  3. 46எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
  4. 47அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
  5. 48நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.