Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:36 in Tamil

புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.

Puththiyeenanae, nee vithaikkira vithai seththaalozhiya uyirkkamaattaathae.

Download verse image

1 Corinthians 15:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே.
Open Tamil Contemporary Version
இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும்.
Tamil Easy Reading Version
என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும்.

1 Corinthians 15:36 in English

King James Version (KJV)
[Thou] fool, that which thou sowest is not quickened, except it die:
World English Bible (WEB)
You foolish one, that which you yourself sow is not made alive unless it dies.
American Standard Version (ASV)
Thou foolish one, that which thou thyself sowest is not quickened except it die:
Bible in Basic English (BBE)
Foolish man, it is necessary for the seed which you put into the earth to undergo death in order that it may come to life again:
Darby Translation (DBY)
Fool; what thou sowest is not quickened unless it die.
Webster's Bible (WBS)
[Thou] fool, that which thou sowest is not vivified except it die:
Young's Literal Translation (YLT)
unwise! thou — what thou dost sow is not quickened except it may die;

Read in context

  1. 34நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
  2. 35ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
  3. 36புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
  4. 37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
  5. 38அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.