1 Corinthians 15:37 in Tamil
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
Nee vithaikkirabothu, ini undaagum maeniyai vithaiyaamal, kothumai, allathu matroru thaaniyaththinudaiya verum vithaiyaiyae vithaikkiraay.
1 Corinthians 15:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம்.
- Tamil Easy Reading Version
- அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே.
1 Corinthians 15:37 in English
- King James Version (KJV)
- And that which thou sowest, thou sowest not that body that shall be, but bare grain, it may chance of wheat, or of some other [grain]:
- World English Bible (WEB)
- That which you sow, you don’t sow the body that will be, but a bare grain, maybe of wheat, or of some other kind.
- American Standard Version (ASV)
- and that which thou sowest, thou sowest not the body that shall be, but a bare grain, it may chance of wheat, or of some other kind;
- Bible in Basic English (BBE)
- And when you put it into the earth, you do not put in the body which it will be, but only the seed, of grain or some other sort of plant;
- Darby Translation (DBY)
- And what thou sowest, thou sowest not the body that shall be, but a bare grain: it may be of wheat, or some one of the rest:
- Webster's Bible (WBS)
- And that which thou sowest, thou sowest not that body that shall be, but bare grain; it may be of wheat, or of some other [grain] :
- Young's Literal Translation (YLT)
- and that which thou dost sow, not the body that shall be dost thou sow, but bare grain, it may be of wheat, or of some one of the others,
Read in context
- 35ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
- 36புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
- 37நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
- 38அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
- 39எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
Original words (Greek)
- And · G2532καί kaí
- that · G1487εἰ ei
- which · G3739ὅς hós
- sowest · G4687σπείρω speírō
- sowest · G4687σπείρω speírō
- not · G3756οὐ ou
- that · G3588ὁ ho
- body · G4983σῶμα sōma
- that · G3588ὁ ho
- be · G1096γίνομαι gínomai
- but · G235ἀλλά allá
- bare · G1131γυμνός gymnós
- grain · G2848κόκκος kókkos
- chance · G5177τυγχάνω tynchánō
- wheat · G4621σῖτος sîtos
- or · G2228ἤ ḗ
- some · G5100τὶς tìs
- other · G3062λοιποί loipoí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.