Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:6 in Tamil

அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

Athanpinpu avar ainnoorubaerukku athigamaana sagothararukkum oraevaelaiyil tharisanamaanaar; avarkalil anaegar innaalvaraikkum irukkiraarkal, silar maaththiram niththiraiyadainthaarkal.

1 Corinthians 15:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள்.
Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர்.

1 Corinthians 15:6 in English

King James Version (KJV)
After that, he was seen of above five hundred brethren at once; of whom the greater part remain unto this present, but some are fallen asleep.
World English Bible (WEB)
Then he appeared to over five hundred brothers at once, most of whom remain until now, but some have also fallen asleep.
American Standard Version (ASV)
then he appeared to above five hundred brethren at once, of whom the greater part remain until now, but some are fallen asleep;
Bible in Basic English (BBE)
Then by more than five hundred brothers at the same time, most of whom are still living, but some are sleeping;
Darby Translation (DBY)
Then he appeared to above five hundred brethren at once, of whom the most remain until now, but some also have fallen asleep.
Webster's Bible (WBS)
After that he was seen by above five hundred brethren at once; of whom the greater part remain to this present, but some have fallen asleep.
Young's Literal Translation (YLT)
afterwards he appeared to above five hundred brethren at once, of whom the greater part remain till now, and certain also did fall asleep;

Read in context

  1. 4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
  2. 5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
  3. 6அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
  4. 7பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
  5. 8எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.