Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:36 in Tamil

தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

Thaaveethu than kaalaththilae thaevanudaiya siththaththinpadi avarukku oozhiyanjseythabinpu niththiraiyadainthu, than pithaakkalidaththilae saerkkappattu, azhivaik kandaan.

Acts 13:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
Open Tamil Contemporary Version
“தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது.
Tamil Easy Reading Version
“தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது.

Acts 13:36 in English

King James Version (KJV)
For David, after he had served his own generation by the will of God, fell on sleep, and was laid unto his fathers, and saw corruption:
World English Bible (WEB)
For David, after he had in his own generation served the counsel of God, fell asleep, was laid with his fathers, and saw decay.
American Standard Version (ASV)
For David, after he had in his own generation served the counsel of God, fell asleep, and was laid unto his fathers, and saw corruption:
Bible in Basic English (BBE)
Now David, having done God's work for his generation, went to sleep, and was put with his fathers, and his body came to destruction:
Darby Translation (DBY)
For David indeed, having in his own generation ministered to the will of God, fell asleep, and was added to his fathers and saw corruption.
Webster's Bible (WBS)
For David, after he had served his own generation by the will of God, fell asleep, and was laid to his fathers, and saw corruption:
Young's Literal Translation (YLT)
for David, indeed, his own generation having served by the will of God, did fall asleep, and was added unto his fathers, and saw corruption,

Read in context

  1. 34இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
  2. 35அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
  3. 36தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
  4. 37தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
  5. 38ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.