Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 16:4 in Tamil

நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.

Naanum pogaththakkathaanaal, avarkal ennudanaegooda varalaam.

Download verse image

1 Corinthians 16:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நானும் அதை நேரில் எடுத்துச்செல்வது தகுதியானது என்று தோன்றினால், அவர்கள் என்னோடுகூட வரலாம்.
Open Tamil Contemporary Version
நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
Tamil Easy Reading Version
நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.

1 Corinthians 16:4 in English

King James Version (KJV)
And if it be meet that I go also, they shall go with me.
World English Bible (WEB)
If it is appropriate for me to go also, they will go with me.
American Standard Version (ASV)
and if it be meet for me to go also, they shall go with me.
Bible in Basic English (BBE)
And if it is possible for me to go there, they will go with me.
Darby Translation (DBY)
and if it be suitable that I also should go, they shall go with me.
Webster's Bible (WBS)
And if it be proper that I should go also, they shall go with me.
Young's Literal Translation (YLT)
and if it be meet for me also to go, with me they shall go.

Read in context

  1. 2நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
  2. 3நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களை கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
  3. 4நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
  4. 5நானும் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
  5. 6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
Read all of 1 Corinthians 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.