Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 16:6 in Tamil

நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.

Naan engae ponaalum neengal ennai vazhivittanuppumbadikku, naan ungalidaththil silagaalam thangavaendiyathaayirukkum; oruvaelai mazhaigaalam mudiyumvaraiyum iruppaen.

Download verse image

1 Corinthians 16:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்படிக்கு, நான் உங்களிடம் சிலநாட்கள் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன்.
Open Tamil Contemporary Version
சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம்.
Tamil Easy Reading Version
நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும்.

1 Corinthians 16:6 in English

King James Version (KJV)
And it may be that I will abide, yea, and winter with you, that ye may bring me on my journey whithersoever I go.
World English Bible (WEB)
But with you it may be that I will stay with you, or even winter with you, that you may send me on my journey wherever I go.
American Standard Version (ASV)
but with you it may be that I shall abide, or even winter, that ye may set me forward on my journey whithersoever I go.
Bible in Basic English (BBE)
But I may be with you for a time, or even for the winter, so that you may see me on my way, wherever I go.
Darby Translation (DBY)
But perhaps I will stay with you, or even winter with you, that ye may set me forward wheresoever I may go.
Webster's Bible (WBS)
And it may be that I shall abide, and even winter with you, that ye may bring me on my journey whithersoever I go.
Young's Literal Translation (YLT)
and with you, it may be, I will abide, or even winter, that ye may send me forward whithersoever I go,

Read in context

  1. 4நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.
  2. 5நானும் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
  3. 6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
  4. 7இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.
  5. 8ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
Read all of 1 Corinthians 16

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.