Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 3:18 in Tamil

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

Oruvanum thannaiththaanae vanjsiyaathiruppaanaaga; ivvulagaththilae ungalil oruvan thannai njaaniyendru enninaal avan njaaniyaagumbadikkup paiththiyakkaaranaagakkadavan.

Download verse image

1 Corinthians 3:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும்.
Open Tamil Contemporary Version
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான்.
Tamil Easy Reading Version
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான்.

1 Corinthians 3:18 in English

King James Version (KJV)
Let no man deceive himself. If any man among you seemeth to be wise in this world, let him become a fool, that he may be wise.
World English Bible (WEB)
Let no one deceive himself. If anyone thinks that he is wise among you in this world, let him become a fool that he may become wise.
American Standard Version (ASV)
Let no man deceive himself. If any man thinketh that he is wise among you in this world, let him become a fool, that he may become wise.
Bible in Basic English (BBE)
Let no man have a false idea. If any man seems to himself to be wise among you, let him become foolish, so that he may be wise.
Darby Translation (DBY)
Let no one deceive himself: if any one thinks himself to be wise among you in this world, let him become foolish, that he may be wise.
Webster's Bible (WBS)
Let no man deceive himself. If any man among you seemeth to be wise in this world, let him become a fool, that he may be wise.
Young's Literal Translation (YLT)
Let no one deceive himself; if any one doth seem to be wise among you in this age — let him become a fool, that he may become wise,

Read in context

  1. 16நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
  2. 17ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
  3. 18ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
  4. 19இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
  5. 20ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
Read all of 1 Corinthians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.