Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 3:16 in Tamil

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

Neengal thaevanudaiya aalayamaayirukkireerkalendrum, thaevanudaiya aavi ungalil vaasamaayirukkiraarendrum ariyaathirukkireerkalaa?

Download verse image

1 Corinthians 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
Open Tamil Contemporary Version
நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?
Tamil Easy Reading Version
நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.

1 Corinthians 3:16 in English

King James Version (KJV)
Know ye not that ye are the temple of God, and [that] the Spirit of God dwelleth in you?
World English Bible (WEB)
Don’t you know that you are God’s temple and that God’s Spirit lives in you?
American Standard Version (ASV)
Know ye not that ye are a temple of God, and [that] the Spirit of God dwelleth in you?
Bible in Basic English (BBE)
Do you not see that you are God's holy house, and that the Spirit of God has his place in you?
Darby Translation (DBY)
Do ye not know that ye are [the] temple of God, and [that] the Spirit of God dwells in you?
Webster's Bible (WBS)
Know ye not that ye are the temple of God, and [that] the Spirit of God dwelleth in you?
Young's Literal Translation (YLT)
have ye not known that ye are a sanctuary of God, and the Spirit of God doth dwell in you?

Read in context

  1. 14அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
  2. 15ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
  3. 16நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
  4. 17ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
  5. 18ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
Read all of 1 Corinthians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.