1 Corinthians 4:19 in Tamil
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடையபேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
Aagilum karththarukkus siththamaanaal naan seekkiramaay ungalidaththirku vanthu, irumaappadainthirukkiravarkaludaiyabaechaiyalla, avarkaludaiya pelaththaiyae arinthugolvaen.
1 Corinthians 4:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால், நான் மிகவிரைவில் உங்களிடம் வருவேன். அப்பொழுது, இந்த அகந்தைகொண்டவர்கள் பேசுவதை மட்டுமல்ல, அவர்களுடைய பெலத்தையும் அறிந்துகொள்வேன்.
- Tamil Easy Reading Version
- ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன்.
1 Corinthians 4:19 in English
- King James Version (KJV)
- But I will come to you shortly, if the Lord will, and will know, not the speech of them which are puffed up, but the power.
- World English Bible (WEB)
- But I will come to you shortly, if the Lord is willing. And I will know, not the word of those who are puffed up, but the power.
- American Standard Version (ASV)
- But I will come to you shortly, if the Lord will; and I will know, not the word of them that are puffed up, but the power.
- Bible in Basic English (BBE)
- But I will come to you in a short time, if it is pleasing to the Lord, and I will take note, not of the word of those who are full of pride, but of the power.
- Darby Translation (DBY)
- but I will come quickly to you, if the Lord will; and I will know, not the word of those that are puffed up, but the power.
- Webster's Bible (WBS)
- But I will come to you shortly, if the Lord will, and will know, not the speech of them who are puffed up, but the power.
- Young's Literal Translation (YLT)
- but I will come quickly unto you, if the Lord may will, and I will know not the word of those puffed up, but the power;
Read in context
- 17இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம்கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
- 18நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
- 19ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடையபேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
- 20தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
- 21உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?
Cross references
- 2 Corinthians 13:1–4 2 கொரிந்தியர் 13:1–4இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ் செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார். ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய்விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
- Acts 18:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்றுசொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
- Acts 19:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
- Hebrews 6:3 எபிரெயர் 6:3தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
- 2 Corinthians 1:23 2 கொரிந்தியர் 1:23மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
- Romans 15:32 ரோமர் 15:32நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தரகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
- 1 Corinthians 2:6 1 கொரிந்தியர் 2:6அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின்பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
- 1 Corinthians 11:34 1 கொரிந்தியர் 11:34நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
- 1 Corinthians 4:18 1 கொரிந்தியர் 4:18நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
- 1 Corinthians 14:5 1 கொரிந்தியர் 14:5நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
- James 4:15 யாக்கோபு 4:15ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
- 1 Corinthians 16:5 1 கொரிந்தியர் 16:5நானும் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- come · G2064ἔρχομαι érchomai
- to · G4314πρός prós
- you · G5209ὑμᾶς hymâs
- shortly · G5030ταχέως tachéōs
- if · G1437ἐάν eán
- Lord · G2962κύριος kýrios
- will · G2309θέλω thélō
- and · G2532καί kaí
- know · G1097γινώσκω ginṓskō
- not · G3756οὐ ou
- speech · G3056λόγος lógos
- which · G3588ὁ ho
- up · G5448φυσιόω physióō
- but · G235ἀλλά allá
- power · G1411δύναμις dýnamis
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.