Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 5:13 in Tamil

புறம்பே இருக்கிறவர்களைக் குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத்தள்ளிப்போடுங்கள். அதிகாரம்

Purambae irukkiravarkalaik kuriththu thaevanae theerppucheyvaar. aagaiyaal anthap pollaathavanai ungalaivittuththallippodungal. athigaaram

Download verse image

1 Corinthians 5:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
Open Tamil Contemporary Version
வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.”

1 Corinthians 5:13 in English

King James Version (KJV)
But them that are without God judgeth. Therefore put away from among yourselves that wicked person.
World English Bible (WEB)
But those who are outside, God judges. “Put away the wicked man from among yourselves.”
American Standard Version (ASV)
But them that are without God judgeth. Put away the wicked man from among yourselves.
Bible in Basic English (BBE)
As for those who are outside, God is their judge. So put away the evil man from among you.
Darby Translation (DBY)
But those without God judges. Remove the wicked person from amongst yourselves.
Webster's Bible (WBS)
But them that are without God judgeth. Therefore put away from among yourselves that wicked person.
Young's Literal Translation (YLT)
and those without God doth judge; and put ye away the evil from among yourselves.

Read in context

  1. 11நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப்புசிக்கவுங்கூடாது.
  2. 12புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
  3. 13புறம்பே இருக்கிறவர்களைக் குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத்தள்ளிப்போடுங்கள். அதிகாரம்
Read all of 1 Corinthians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.