Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 6:1 in Tamil

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

Ungalil oruvanukku vaeroruvanodae vazhakkundaanaal, vazhakkaadumbadi avan parisuththavaangalidaththil pogaamal, aneethakkaararidaththil pogath thunigirathenna?

Download verse image

1 Corinthians 6:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன?
Open Tamil Contemporary Version
உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன?
Tamil Easy Reading Version
உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்?

1 Corinthians 6:1 in English

King James Version (KJV)
Dare any of you, having a matter against another, go to law before the unjust, and not before the saints?
World English Bible (WEB)
Dare any of you, having a matter against his neighbor, go to law before the unrighteous, and not before the saints?
American Standard Version (ASV)
Dare any of you, having a matter against his neighbor, go to law before the unrighteous, and not before the saints?
Bible in Basic English (BBE)
How is it, that if any one of you has a cause at law against another, he takes it before a Gentile judge and not before the saints?
Darby Translation (DBY)
Dare any one of you, having a matter against another, prosecute his suit before the unjust, and not before the saints?
Webster's Bible (WBS)
Dare any of you, having a matter against another, go to law before the unjust, and not before the saints?
Young's Literal Translation (YLT)
Dare any one of you, having a matter with the other, go to be judged before the unrighteous, and not before the saints?

Read in context

  1. 1உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
  2. 2பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
  3. 3தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?
Read all of 1 Corinthians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.