1 Corinthians 5:3 in Tamil
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
Naan sareeraththinaalae ungalukkuth thooramaayirunthum, aaviyinaalae ungalodaegooda irukkiravanaay, ippadis seythavanaikkuriththu naan kooda irukkirathubola,
1 Corinthians 5:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- சரீரத்திலே நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களோடிருக்கிறேன். மேலும், நான் அங்கு இருப்பதுபோல் நினைத்து, நமது கர்த்தராகிய இயேசுவின் பெயரினால் இதைச் செய்தவனுக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டேன்.
- Tamil Easy Reading Version
- என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன்.
1 Corinthians 5:3 in English
- King James Version (KJV)
- For I verily, as absent in body, but present in spirit, have judged already, as though I were present, [concerning] him that hath so done this deed,
- World English Bible (WEB)
- For I most certainly, as being absent in body but present in spirit, have already, as though I were present, judged him who has done this thing.
- American Standard Version (ASV)
- For I verily, being absent in body but present in spirit, have already as though I were present judged him that hath so wrought this thing,
- Bible in Basic English (BBE)
- For I myself, being present in spirit though not in body, have come to a decision about him who has done this thing;
- Darby Translation (DBY)
- For I, [as] absent in body but present in spirit, have already judged as present,
- Webster's Bible (WBS)
- For I verily, as absent in body, but present in spirit, have judged already as though I were present, [concerning] him that hath so done this deed,
- Young's Literal Translation (YLT)
- for I indeed, as being absent as to the body, and present as to the spirit, have already judged, as being present, him who so wrought this thing:
Read in context
- 1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
- 2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனைநீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
- 3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
- 4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
- 5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்
Cross references
- Colossians 2:5 கொலோசெயர் 2:5சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
- 1 Thessalonians 2:17 1 தெசலோனிக்கேயர் 2:17சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
- 2 Corinthians 13:2 2 கொரிந்தியர் 13:2நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ் செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
- 2 Corinthians 10:11 2 கொரிந்தியர் 10:11அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
- 2 Corinthians 10:1 2 கொரிந்தியர் 10:1உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- I · G1473ἐγώ egṓ
- verily · G3303μέν mén
- as · G5613ὡς hōs
- absent · G548ἄπειμι ápeimi
- body · G4983σῶμα sōma
- but · G1161δέ dé
- present · G3918πάρειμι páreimi
- spirit · G4151πνεῦμα pneûma
- judged · G2919κρίνω krínō
- already · G2235ἤδη ḗdē
- though · G5613ὡς hōs
- present · G3918πάρειμι páreimi
- that · G3588ὁ ho
- so · G3779οὕτω hoútō
- done · G2716κατεργάζομαι katergázomai
- this · G5124τοῦτο toûto
- deed · G2716κατεργάζομαι katergázomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.