Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 5:2 in Tamil

இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனைநீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

Ippadippatta kaariyanjseythavanaineengal ungalaivittu neekkaamalum thukkappadaamalum, irumaappadainthirukkireerkal.

Download verse image

1 Corinthians 5:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
Open Tamil Contemporary Version
அப்படியிருந்தும், நீங்களோ பெருமை கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் துக்கப்பட்டு, இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து விலக்கி இருக்கக்கூடாதா?
Tamil Easy Reading Version
எனினும் நீங்கள் உங்களைக் குறித்துப் பெருமையடைகின்றீர்கள். அதற்குப் பதிலாக, ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தைச் செய்தவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவேண்டும்.

1 Corinthians 5:2 in English

King James Version (KJV)
And ye are puffed up, and have not rather mourned, that he that hath done this deed might be taken away from among you.
World English Bible (WEB)
You are arrogant, and didn’t mourn instead, that he who had done this deed might be removed from among you.
American Standard Version (ASV)
And ye are puffed up, and did not rather mourn, that he that had done this deed might be taken away from among you.
Bible in Basic English (BBE)
And in place of feeling sorrow, you are pleased with yourselves, so that he who has done this thing has not been sent away from among you.
Darby Translation (DBY)
And ye are puffed up, and ye have not rather mourned, in order that he that has done this deed might be taken away out of the midst of you.
Webster's Bible (WBS)
And ye are puffed up, and have not rather mourned, that he who hath done this deed might be taken away from among you.
Young's Literal Translation (YLT)
and ye are having been puffed up, and did not rather mourn, that he may be removed out of the midst of you who did this work,

Read in context

  1. 1உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
  2. 2இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனைநீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
  3. 3நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,
  4. 4நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
Read all of 1 Corinthians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.