Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 9:27 in Tamil

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப் படுத்துகிறேன்.

Matravarkalukkup pirasangambannugira naanthaanae aagaathavanaayp pogaathabadikku, en sareeraththai odukkik keezhp paduththugiraen.

Download verse image

1 Corinthians 9:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.
Open Tamil Contemporary Version
நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
Tamil Easy Reading Version
எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

1 Corinthians 9:27 in English

King James Version (KJV)
But I keep under my body, and bring [it] into subjection: lest that by any means, when I have preached to others, I myself should be a castaway.
World English Bible (WEB)
but I beat my body and bring it into submission, lest by any means, after I have preached to others, I myself should be disqualified.
American Standard Version (ASV)
but I buffet my body, and bring it into bondage: lest by any means, after that I have preached to others, I myself should be rejected.
Bible in Basic English (BBE)
But I give blows to my body, and keep it under control, for fear that, after having given the good news to others, I myself might not have God's approval.
Darby Translation (DBY)
But I buffet my body, and lead it captive, lest [after] having preached to others I should be myself rejected.
Webster's Bible (WBS)
But I keep under my body, and bring [it] into subjection: lest by any means when I have preached to others, I myself should be a cast-away.
Young's Literal Translation (YLT)
but I chastise my body, and bring [it] into servitude, lest by any means, having preached to others — I myself may become disapproved.

Read in context

  1. 25பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
  2. 26ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
  3. 27மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப் படுத்துகிறேன்.
Read all of 1 Corinthians 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.