Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 John 5:7 in Tamil

(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

(paralogaththil saatchiyidugiravarkal moovar, pithaa, vaarththai, parisuththaaavi enpavarkalae, immoovarum ondraayirukkiraarkal;

1 John 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்;
Open Tamil Contemporary Version
ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன:
Tamil Easy Reading Version
எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன.

1 John 5:7 in English

King James Version (KJV)
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.
World English Bible (WEB)
For there are three who testify:
American Standard Version (ASV)
And it is the Spirit that beareth witness, because the Spirit is the truth.
Bible in Basic English (BBE)
And the Spirit is the witness, because the Spirit is true.
Darby Translation (DBY)
For they that bear witness are three:
Webster's Bible (WBS)
For there are three that bear testimony in heaven, the Father, the Word, and the Holy Spirit, and these three are one.
Young's Literal Translation (YLT)
because three are who are testifying [in the heaven, the Father, the Word, and the Holy Spirit, and these — the three — are one;

Read in context

  1. 5இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
  2. 6இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
  3. 7(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
  4. 8பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
  5. 9நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
Read all of 1 John 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.