Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 10:30 in Tamil

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

Naanum pithaavum ondraayirukkirom endraar.

Download verse image

John 10:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்றார்.
Open Tamil Contemporary Version
நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.
Tamil Easy Reading Version
நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.

John 10:30 in English

King James Version (KJV)
I and [my] Father are one.
World English Bible (WEB)
I and the Father are one.”
American Standard Version (ASV)
I and the Father are one.
Bible in Basic English (BBE)
I and my Father are one.
Darby Translation (DBY)
I and the Father are one.
Webster's Bible (WBS)
I and [my] Father are one.
Young's Literal Translation (YLT)
I and the Father are one.'

Read in context

  1. 28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
  2. 29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
  3. 30நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
  4. 31அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
  5. 32இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
Read all of John 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.