Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 10:16 in Tamil

சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச்செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.

Saalomon raajaa, adiththa ponthagattaal irunooru parisaigalaicheyviththaan; ovvoru parisaikku arunooru saekkal niraibon sendrathu.

Download verse image

1 Kings 10:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது.
Open Tamil Contemporary Version
சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது.

1 Kings 10:16 in English

King James Version (KJV)
And king Solomon made two hundred targets [of] beaten gold: six hundred [shekels] of gold went to one target.
World English Bible (WEB)
King Solomon made two hundred bucklers of beaten gold; six hundred shekels of gold went to one buckler.
American Standard Version (ASV)
And king Solomon made two hundred bucklers of beaten gold; six hundred [shekels] of gold went to one buckler.
Bible in Basic English (BBE)
And Solomon made two hundred body-covers of hammered gold, every one having six hundred shekels of gold in it.
Darby Translation (DBY)
And king Solomon made two hundred targets of beaten gold, — he applied six hundred [shekels] of gold to one target;
Webster's Bible (WBS)
And king Solomon made two hundred targets [of] beaten gold: six hundred [shekels] of gold went to one target.
Young's Literal Translation (YLT)
And king Solomon maketh two hundred targets of alloyed gold — six hundred of gold go up on the one target;

Read in context

  1. 14சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்தபொன்னையல்லாமல்,
  2. 15ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
  3. 16சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச்செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
  4. 17அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜாலீப னோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
  5. 18ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
Read all of 1 Kings 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.