2 Chronicles 9:15 in Tamil
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் தகட்டைச் செலவழித்தான்.
Raajaavaagiya saalomon irunooru parisaigalai adiththa ponthagattaal seyviththaan; ovvoru parisaikku arunooru saekkal nirai pon thagattais selavazhiththaan.
2 Chronicles 9:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
- Tamil Easy Reading Version
- சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது.
2 Chronicles 9:15 in English
- King James Version (KJV)
- And king Solomon made two hundred targets [of] beaten gold: six hundred [shekels] of beaten gold went to one target.
- World English Bible (WEB)
- King Solomon made two hundred large shields of beaten gold. Six hundred shekels of beaten gold went to one large shield.
- American Standard Version (ASV)
- And king Solomon made two hundred bucklers of beaten gold; six hundred [shekels] of beaten gold went to one buckler.
- Bible in Basic English (BBE)
- And King Solomon made two hundred body-covers of hammered gold, every one having six hundred shekels of gold in it.
- Darby Translation (DBY)
- And king Solomon made two hundred targets of beaten gold, — he applied six hundred [shekels] of beaten gold to one target;
- Webster's Bible (WBS)
- And king Solomon made two hundred targets [of] beaten gold: six hundred [shekels] of beaten gold went to one target.
- Young's Literal Translation (YLT)
- And king Solomon maketh two hundred targets of alloyed gold, six hundred [shekels] of alloyed gold he causeth to go up on the one target;
Read in context
- 13வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
- 14அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
- 15ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் தகட்டைச் செலவழித்தான்.
- 16அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் நிறைபொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
- 17ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
Cross references
- 2 Chronicles 12:9–10 2 நாளாகமம் 12:9–10அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
- 1 Kings 10:16–17 1 இராஜாக்கள் 10:16–17சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச்செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது. அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜாலீப னோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- Solomon · H8010שְׁלֹמֹה Shᵉlômôh
- made · H6213עָשָׂה ʻâsâh
- hundred · H3967מֵאָה mêʼâh
- targets · H6793צִנָּה tsinnâh
- beaten · H7820שָׁחַט shâchaṭ
- gold · H2091זָהָב zâhâb
- six · H8337שֵׁשׁ shêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- beaten · H7820שָׁחַט shâchaṭ
- gold · H2091זָהָב zâhâb
- went · H5927עָלָה ʻâlâh
- one · H259אֶחָד ʼechâd
- target · H6793צִנָּה tsinnâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.