1 Kings 13:15 in Tamil
அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
Appozhuthu avanai nokki: ennodae veettukku vanthu appam pusiyum endraan.
1 Kings 13:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவனை நோக்கி: என்னோடு வீட்டுக்கு வந்து அப்பம் சாப்பிடும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அந்த இறைவாக்கினன் அவனிடம், “என்னுடன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்” என்றான்.
- Tamil Easy Reading Version
- முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான்.
1 Kings 13:15 in English
- King James Version (KJV)
- Then he said unto him, Come home with me, and eat bread.
- World English Bible (WEB)
- Then he said to him, “Come home with me and eat bread.”
- American Standard Version (ASV)
- Then he said unto him, Come home with me, and eat bread.
- Bible in Basic English (BBE)
- Then he said to him, Come back to the house with me and have a meal.
- Darby Translation (DBY)
- And he said to him, Come home with me, and eat bread.
- Webster's Bible (WBS)
- Then he said to him, Come home with me, and eat bread.
- Young's Literal Translation (YLT)
- And he saith unto him, 'Come with me to the house, and eat bread.'
Read in context
- 13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
- 14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு, அவன், நான்தான் என்றான்.
- 15அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
- 16அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
- 17ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.