Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 13:14 in Tamil

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு, அவன், நான்தான் என்றான்.

Thaevanudaiya manushanaith thodarnthuboy, oru karvaali maraththingeezh udkaarnthirukkira avanaik kandu: yoothaavilirunthuvantha thaevanudaiya manushan neerthaanaa endru avanaik kaettatharku, avan, naanthaan endraan.

Download verse image

1 Kings 13:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து போனான். இறைவனுடைய மனிதன் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் இருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறைவனுடைய மனிதன் நீர்தானா” என்று கேட்டான். அதற்கு அவன், “நான்தான்,” என்று பதில் சொன்னான்.
Tamil Easy Reading Version
முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான். அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான்

1 Kings 13:14 in English

King James Version (KJV)
And went after the man of God, and found him sitting under an oak: and he said unto him, [Art] thou the man of God that camest from Judah? And he said, I [am].
World English Bible (WEB)
He went after the man of God, and found him sitting under an oak. He said to him, “Are you the man of God who came from Judah?” He said, “I am.”
American Standard Version (ASV)
And he went after the man of God, and found him sitting under an oak; and he said unto him, Art thou the man of God that camest from Judah? And he said, I am.
Bible in Basic English (BBE)
And went after the man of God, and came up with him while he was seated under an oak-tree. And he said to him, Are you the man of God who came from Judah? And he said, I am.
Darby Translation (DBY)
and went after the man of God, and found him sitting under a terebinth; and he said to him, Art thou the man of God that camest from Judah? And he said, I am.
Webster's Bible (WBS)
And went after the man of God, and found him sitting under an oak: and he said to him, [Art] thou the man of God that camest from Judah? And he said, I [am] .
Young's Literal Translation (YLT)
and goeth after the man of God, and findeth him sitting under the oak, and saith unto him, 'Art thou the man of God who hast come from Judah?' and he saith, 'I [am].'

Read in context

  1. 12அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
  2. 13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
  3. 14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு, அவன், நான்தான் என்றான்.
  4. 15அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
  5. 16அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
Read all of 1 Kings 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.