1 Kings 15:2 in Tamil
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
Moondru varusham erusalaemil raajyabaarambanninaan; apsalomin kumaaraththiyaagiya avanudaiya thaayin paer maagaal.
1 Kings 15:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
- Open Tamil Contemporary Version
- அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள்.
- Tamil Easy Reading Version
- அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் மகளான மாகாள்.
1 Kings 15:2 in English
- King James Version (KJV)
- Three years reigned he in Jerusalem. And his mother’s name [was] Maachah, the daughter of Abishalom.
- World English Bible (WEB)
- He reigned three years in Jerusalem. His mother’s name was Maacah the daughter of Abishalom.
- American Standard Version (ASV)
- Three years reigned he in Jerusalem: and his mother’s name was Maacah the daughter of Abishalom.
- Bible in Basic English (BBE)
- For three years he was king in Jerusalem: and his mother's name was Maacah, the daughter of Abishalom.
- Darby Translation (DBY)
- He reigned three years in Jerusalem; and his mother's name was Maachah, a daughter of Abishalom.
- Webster's Bible (WBS)
- Three years he reigned in Jerusalem. And his mother's name [was] Maachah, the daughter of Abishalom.
- Young's Literal Translation (YLT)
- three years he hath reigned in Jerusalem, and the name of his mother [is] Maachah daughter of Abishalom;
Read in context
- 1நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,
- 2மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
- 3தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.
- 4ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலைநிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
Cross references
- 2 Chronicles 13:2 2 நாளாகமம் 13:2மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.
- 1 Kings 15:13 1 இராஜாக்கள் 15:13தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
- 2 Chronicles 11:20–22 2 நாளாகமம் 11:20–22அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியா வையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான். ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.