Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 13:2 in Tamil

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.

Moondru varusham erusalaemil raajyabaarambanninaan; kibiyaa ooraanaagiya ooriyaelin kumaaraththiyaagiya avanudaiya thaayin paer maagaal; abiyaavukkum yerobeyaamukkum yuththam nadanthathu.

2 Chronicles 13:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூன்று வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்தது.
Open Tamil Contemporary Version
அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.
Tamil Easy Reading Version
அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் மகள். ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது.

2 Chronicles 13:2 in English

King James Version (KJV)
He reigned three years in Jerusalem. His mother’s name also [was] Michaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.
World English Bible (WEB)
He reigned three years in Jerusalem. His mother’s name was Micaiah the daughter of Uriel of Gibeah. There was war between Abijah and Jeroboam.
American Standard Version (ASV)
Three years reigned he in Jerusalem: and his mother’s name was Micaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.
Bible in Basic English (BBE)
He was king in Jerusalem for three years; his mother's name was Maacah, the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.
Darby Translation (DBY)
He reigned three years in Jerusalem; and his mother's name was Michaiah, the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.
Webster's Bible (WBS)
He reigned three years in Jerusalem. His mother's name also [was] Michaiah the daughter of Uriel of Gibeah. And there was war between Abijah and Jeroboam.
Young's Literal Translation (YLT)
three years he hath reigned in Jerusalem, (and the name of his mother [is] Michaiah daughter of Uriel, from Gibeah,) and war hath been between Abijah and Jeroboam.

Read in context

  1. 1ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
  2. 2மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.
  3. 3அபியா தெரிந்துகொள்ளப்பட்டநாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.
  4. 4அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
Read all of 2 Chronicles 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.