1 Kings 15:9 in Tamil
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,
Isravaelin raajaavaagiya yerobeyaamin irubathaam varushaththilae aasaa yoothaavinmael raajaavaagi,
1 Kings 15:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் அரசனானான்.
1 Kings 15:9 in English
- King James Version (KJV)
- And in the twentieth year of Jeroboam king of Israel reigned Asa over Judah.
- World English Bible (WEB)
- In the twentieth year of Jeroboam king of Israel, Asa began to reign over Judah.
- American Standard Version (ASV)
- And in the twentieth year of Jeroboam king of Israel began Asa to reign over Judah.
- Bible in Basic English (BBE)
- In the twentieth year that Jeroboam was king of Israel, Asa became king over Judah.
- Darby Translation (DBY)
- And in the twentieth year of Jeroboam king of Israel, Asa began to reign over Judah;
- Webster's Bible (WBS)
- And in the twentieth year of Jeroboam king of Israel reigned Asa over Judah.
- Young's Literal Translation (YLT)
- And in the twentieth year of Jeroboam king of Israel reigned hath Asa over Judah,
Read in context
- 7அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
- 8அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 9இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,
- 10நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
- 11ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.