Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 15:10 in Tamil

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

Naarpaththoru varusham erusalaemil raajyabaarambanninaan; apsalomin kumaaraththiyaagiya avanudaiya thaayin paer maagaal.

Download verse image

1 Kings 15:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
Open Tamil Contemporary Version
அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள்.
Tamil Easy Reading Version
ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் மகள்.

1 Kings 15:10 in English

King James Version (KJV)
And forty and one years reigned he in Jerusalem. And his mother’s name [was] Maachah, the daughter of Abishalom.
World English Bible (WEB)
He reigned forty-one years in Jerusalem. His mother’s name was Maacah the daughter of Abishalom.
American Standard Version (ASV)
And forty and one years reigned he in Jerusalem: and his mother’s name was Maacah the daughter of Abishalom.
Bible in Basic English (BBE)
And he was king for forty-one years in Jerusalem; his mother's name was Maacah, the daughter of Abishalom.
Darby Translation (DBY)
and he reigned forty-one years in Jerusalem; and his mother's name was Maachah, daughter of Abishalom.
Webster's Bible (WBS)
And forty and one years reigned he in Jerusalem. And his mother's name [was] Maachah, the daughter of Abishalom.
Young's Literal Translation (YLT)
and forty and one years he hath reigned in Jerusalem, and the name of his mother [is] Maachah daughter of Abishalom.

Read in context

  1. 8அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  2. 9இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,
  3. 10நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
  4. 11ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
  5. 12அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
Read all of 1 Kings 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.