Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 18:41 in Tamil

பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.

Pinpu eliyaa aagaabai nokki: neer pom, pojanabaanambannum; perumazhaiyin iraichal kaedkappadugirathu endraan.

1 Kings 18:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
Open Tamil Contemporary Version
எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான்.
Tamil Easy Reading Version
எலியா ஆகாப் அரசனிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான்.

1 Kings 18:41 in English

King James Version (KJV)
And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for [there is] a sound of abundance of rain.
World English Bible (WEB)
Elijah said to Ahab, “Get up, eat and drink; for there is the sound of abundance of rain.”
American Standard Version (ASV)
And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is the sound of abundance of rain.
Bible in Basic English (BBE)
Then Elijah said to Ahab, Up! take food and drink, for there is a sound of much rain.
Darby Translation (DBY)
And Elijah said to Ahab, Go up, eat and drink; for there is a sound of abundance of rain.
Webster's Bible (WBS)
And Elijah said to Ahab, Go up, eat and drink; for [there is] a sound of abundance of rain.
Young's Literal Translation (YLT)
And Elijah saith to Ahab, 'Go up, eat and drink, because of the sound of the noise of the shower.'

Read in context

  1. 39ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
  2. 40அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
  3. 41பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
  4. 42ஆகாப் போஜனபானம் பண்ணப் போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
  5. 43தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
Read all of 1 Kings 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.