Acts 27:34 in Tamil
ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
Aagaiyaal pojambannumbadi ungalai vaendikkollugiraen, neengal thappip pizhaippatharku athu uthaviyaayirukkum; ungal thalaiyilirunthu oru mayirum vizhaathu endraan.
Acts 27:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுது ஏதாவது உணவைச் சாப்பிடுங்கள் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்த்தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் ஒருவனுடைய தலை முடிக்கேனும் இழப்பு நேரிடாது” என்றான்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான்.
Acts 27:34 in English
- King James Version (KJV)
- Wherefore I pray you to take [some] meat: for this is for your health: for there shall not an hair fall from the head of any of you.
- World English Bible (WEB)
- Therefore I beg you to take some food, for this is for your safety; for not a hair will perish from any of your heads.”
- American Standard Version (ASV)
- Wherefore I beseech you to take some food: for this is for your safety: for there shall not a hair perish from the head of any of you.
- Bible in Basic English (BBE)
- So I make request to you to take food; for this is for your salvation: not a hair from the head of any of you will come to destruction.
- Darby Translation (DBY)
- Wherefore I exhort you to partake of food, for this has to do with your safety; for not a hair from the head of any one of you shall perish.
- Webster's Bible (WBS)
- Wherefore I pray you to take [some] food; for this is for your health: for there shall not a hair fall from the head of any of you.
- Young's Literal Translation (YLT)
- wherefore I call upon you to take nourishment, for this is for your safety, for of not one of you shall a hair from the head fall;'
Read in context
- 32அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள்.
- 33பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்றுபதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.
- 34ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
- 35இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும்தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப்புசிக்கத்தொடங்கினான்.
- 36அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
Cross references
- Matthew 10:30 மத்தேயு 10:30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
- 1 Kings 1:52 1 இராஜாக்கள் 1:52அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.
- Luke 21:18 லூக்கா 21:18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
- Mark 8:2–3 மாற்கு 8:2–3ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். இவர்களில் சிலர் தூரத்திலிருந்துவந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
- Luke 12:7 லூக்கா 12:7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
- 1 Timothy 5:23 1 தீமோத்தேயு 5:23நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
- Philippians 2:5 பிலிப்பியர் 2:5கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
- Matthew 15:32 மத்தேயு 15:32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
Original words (Greek)
- Wherefore · G1352διό dió
- pray · G3870παρακαλέω parakaléō
- you · G5209ὑμᾶς hymâs
- take · G4355προσλαμβάνω proslambánō
- meat · G5160τροφή trophḗ
- for · G1063γάρ gár
- is · G5124τοῦτο toûto
- for · G4314πρός prós
- your · G5212ὑμέτερος hyméteros
- health · G4991σωτηρία sōtēría
- for · G1063γάρ gár
- shall · G5225ὑπάρχω hypárchō
- not · G3762οὐδείς oudeís
- hair · G2359θρίξ thríx
- fall · G4098πίπτω píptō
- from · G1537ἐκ ek
- head · G2776κεφαλή kephalḗ
- you · G5216ὑμῶν hymōn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.