1 Kings 2:14 in Tamil
பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
Pinpu avan: ummodae naan paesavaendiya oru kaariyam irukkirathu endraan. atharku aval: sol endraal.
1 Kings 2:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
- Open Tamil Contemporary Version
- மேலும் அவன், “நான் உம்மிடத்தில் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றான். பத்சேபாள், “அதை நீ கூறலாம்” என்றாள்.
- Tamil Easy Reading Version
- நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
1 Kings 2:14 in English
- King James Version (KJV)
- He said moreover, I have somewhat to say unto thee. And she said, Say on.
- World English Bible (WEB)
- He said moreover, I have something to tell you.” She said, “Say on.”
- American Standard Version (ASV)
- He said moreover, I have somewhat to say unto thee. And she said, Say on.
- Bible in Basic English (BBE)
- Then he said, I have something to say to you. And she said, Say on.
- Darby Translation (DBY)
- And he said, I have something to say to thee. And she said, Speak.
- Webster's Bible (WBS)
- He said moreover, I have somewhat to say to thee. And she said, Say on.
- Young's Literal Translation (YLT)
- And he saith, 'I have a word unto thee,' and she saith, 'Speak.'
Read in context
- 12சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.
- 13ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.
- 14பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
- 15அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.
- 16இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.