Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 2:45 in Tamil

ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர் வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,

Raajaavaagiya saalomono aaseer vathikkappattavanaayiruppaan; thaaveethin singaasanam endraikkum karththarukku munpaaga uruthiyaayirukkum endru solli,

Download verse image

1 Kings 2:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக உறுதியாக இருக்கும் என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். அவர் தாவீதின் அரசாங்கத்தை என்றென்றும் பாதுகாப்பார்” என்றான்

1 Kings 2:45 in English

King James Version (KJV)
And king Solomon [shall be] blessed, and the throne of David shall be established before the LORD for ever.
World English Bible (WEB)
But King Solomon will be blessed, and David’s throne will be established before the LORD forever.”
American Standard Version (ASV)
But king Solomon shall be blessed, and the throne of David shall be established before Jehovah for ever.
Bible in Basic English (BBE)
But a blessing will be on King Solomon, and the kingdom of David will keep its place before the Lord for ever.
Darby Translation (DBY)
and king Solomon shall be blessed, and the throne of David shall be established before Jehovah for ever.
Webster's Bible (WBS)
And king Solomon [shall be] blessed, and the throne of David shall be established before the LORD for ever.
Young's Literal Translation (YLT)
and king Solomon [is] blessed, and the throne of David is established before Jehovah unto the age.'

Read in context

  1. 43நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக் கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,
  2. 44பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார்.
  3. 45ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர் வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
  4. 46ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலேஸ்திரப்பட்டது.
Read all of 1 Kings 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.