Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 2:43 in Tamil

நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக் கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,

Nee karththarin aanaiyaiyum, naan unakkuk karpiththa kattalaiyaiyum kaik kollaathae ponathenna? endru solli,

Download verse image

1 Kings 2:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ யெகோவாவின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாமற்போனது என்ன? என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான்.
Tamil Easy Reading Version
உனது சத்தியத்திலிருந்து ஏன் தவறினாய்? எனது கட்டளைக்கு ஏன் கீழ்ப்படியவில்லை

1 Kings 2:43 in English

King James Version (KJV)
Why then hast thou not kept the oath of the LORD, and the commandment that I have charged thee with?
World English Bible (WEB)
Why then have you not kept the oath of the LORD and the commandment that I have instructed you with?”
American Standard Version (ASV)
Why then hast thou not kept the oath of Jehovah, and the commandment that I have charged thee with?
Bible in Basic English (BBE)
Why then have you not kept the oath of the Lord and the order which I gave you?
Darby Translation (DBY)
Why then hast thou not kept the oath of Jehovah, and the commandment that I charged thee with?
Webster's Bible (WBS)
Why then hast thou not kept the oath of the LORD, and the commandment that I have charged thee with?
Young's Literal Translation (YLT)
and wherefore hast thou not kept the oath of Jehovah, and the charge that I charged upon thee?'

Read in context

  1. 41சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பிவந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
  2. 42ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவதுபோகிறநாளிலே சாகவேசாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
  3. 43நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக் கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,
  4. 44பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார்.
  5. 45ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர் வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,
Read all of 1 Kings 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.