Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 20:43 in Tamil

அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

Athinaal isravaelin raajaa salippum visanamumaayth than veettirkup pogap purappattus samaariyaavukku vanthaan.

Download verse image

1 Kings 20:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் அரசன் கோபத்துடனும் சலிப்புடனும் சமாரியாவிலுள்ள தன் அரண்மனைக்குப் போனான்.
Tamil Easy Reading Version
இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.

1 Kings 20:43 in English

King James Version (KJV)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.
World English Bible (WEB)
The king of Israel went to his house sullen and angry, and came to Samaria.
American Standard Version (ASV)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.
Bible in Basic English (BBE)
Then the king of Israel went back to his house, bitter and angry, and came to Samaria.
Darby Translation (DBY)
And the king of Israel went to his house sullen and vexed, and came to Samaria.
Webster's Bible (WBS)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.
Young's Literal Translation (YLT)
and the king of Israel goeth unto his house, sulky and wroth, and cometh in to Samaria.

Read in context

  1. 41அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
  2. 42அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
  3. 43அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.
Read all of 1 Kings 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.